சகோதரனை நேசியுங்கள்!
டிசம்பர் 25,2012,
09:12  IST
எழுத்தின் அளவு:

* ஒரு மனிதன் செய்யும் பாவத்தின் மூலம் அவனுடைய உணவு தடுக்கப்படுகின்றது.
* உங்கள் உறவினருடன் சேர்ந்து வாழுங்கள்.
* உங்களின் சகோதரர்களுக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவியாளராகி விடாதீர்கள்.
* வளர்க்கப்படும் நகங்களில் ஷைத்தான் உட்கார்ந்து கொள்கிறான். எனவே, நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள்.
* தனது கணவனை மோசடி செய்து வாழ்க்கை நடத்தும் பெண் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அல்ல.
* பெண்களே! சொர்க்கம், நரகம் உங்களின் கணவனின் பிரியத்தைப் பொருத்தே இருக்கிறது.
* மனைவியை அவளுடைய கணவரை விட்டுப் பிரித்து விட சதி செய்பவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.
* இச்சைக்கு தன் மனதில் இடம் கொடுத்துக் கொண்டே அல்லாஹ்வுடைய அருளையும், மன்னிப்பையும் எதிர்பார்ப்பவன் முட்டாளாவான்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement