E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
எளிமையாக சாப்பிடுங்க!
ஜனவரி 04,2013,
09:01  IST
எழுத்தின் அளவு:

* மவுனம் உன்னதமானது. அறவே பேச்சை நிறுத்தி விட்டு எண்ண ஓட்டத்தை உள்ளே திருப்புங்கள்
* அமைதியை வெளியே தேடாதீர்கள். அது நமக்குள்ளே தான் இருக்கிறது.
* நல்ல விஷயங்கள் விலை மதிப்பில்லாதது. அதனால், அதைப் பின்பற்றுபவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* எளிய உணவைச் சாப்பிடுங்கள். உடலும் உள்ளமும் உங்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கும்.
* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே ஒழிய, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
* ஆன்மிக வாழ்வில் இலக்கை அடைய வேண்டும் எனில், சரியான சாஸ்திர அறிவும், சாதனை வழிகளும் மிகவும் அவசியம்.
* நல்லொழுக்கம், நல்ல செயல், நற்சாட்சியே கடவுள் நெறி.
* கடந்த கால நினைவுகளை சுமந்து கொண்டு திரியாதீர்கள். அவை உங்களை அழுத்தி இன்றைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும்.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement