E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நிஜமான லட்சுமி பூஜை
ஜனவரி 10,2013,
14:01  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்கவேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் அகத்திக்கீரை, அருகம்புல் கொடுப்பது சிறப்பு.
* வீட்டில் அன்றாடம் சமையலுக்கு நறுக்கும் காய்கறிகளின் தோலை வீணாக்காமல் மாடுகளுக்கு கொடுப்பது நல்லது.
* பால்கறவை நின்று போன பசுக்களை அடிமாடாக விற்கக்கூடாது. உயிருள்ள வரை அவற்றைக் காப்பாற்றி வரவேண்டும்.
* தன் கன்றுக்குட்டிக்கு வேண்டியது போக, உபரியாக மனிதர்களுக்கும் பாலைச் சுரக்கின்ற பசு நம்மைப் பெற்ற தாயாருக்குச் சமமானது.
* பசுக்களை வதை செய்வது, கறிக்காகக் கசாப்புக்கடைக்கு போவது போன்ற கொடிய செயல்களைத் தடுக்க வேண்டியது நமது புனிதமான கடமை.
* பசுப்பாதுகாப்பு என்பது உயிர்க்கருணை மட்டுமல்ல. அதுவே செல்வத்தை தந்தருளும் நிஜமான லட்சுமி பூஜையாகும்.
- காஞ்சிப்பெரியவர்
(இன்று மாட்டுப்பொங்கல்)

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement