ஆடை விஷயத்தில் கவனம்
பிப்ரவரி 28,2013,
11:02  IST
எழுத்தின் அளவு:

* விருந்தினர் வீட்டில் நுழைந்தால், மனங்கோணாமல் மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால் அவர்களுடைய உணவை அவர்களே கொண்டு வருகிறார்கள்.
* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.
* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்றுகூடி இருப்பதில் தான் "பரகத்' இருக்கிறது.
* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.
* உணவுப் பண்டங்களை பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றவராவார்.
* நாவு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும்.
* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement