E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கல்வி எப்படி இருக்க வேண்டும்?
செப்டம்பர் 03,2009,
09:08  IST
எழுத்தின் அளவு:

* மனிதன் முன்னேறுவதற்கு கல்வி அவசியமே. ஆனால், பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிப்பது மட்டும் கல்வி ஆகாது. இவற்றால் நாம் ஞானம் பெறுவதில்லை.

* வாழ்வில் பணம் சம்பாதிக்கப் பயன்படும் இக்கல்விமுறையினால் போட்டி, பொறாமையையே நம்மிடம் வளர்க்கிறது. கல்வி நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்.

* எளிமையான உணவை அளவாகச் சாப்பிடுங்கள். இனிமையாகப் பேசுங்கள். இரண்டுமே உடம்பிற்கும், உள்ளத்திற்கும் நல்லது.

* இளம் உள்ளங்களில் அன்பை விதைக்கவேண்டும். ஜாதி, மதம், இனம் என்னும் வேறுபாடுகளால் உண்டாகும் பகையுணர்வை மறந்தால் மட்டுமே ஒற்றுமை உண்டாகும்.

* குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பது எதுவும் நிலைப்பதில்லை. மகிழ்ச்சிக்கு மாறாக, அவமானத்தையும், அவப்பெயரையும் தான் பெற்றுத் தரும். நெறிதவறிய வாழ்க்கை முறையினால் பயன் எதுவுமில்லை.

* கட்டுப்பாடான வாழ்க்கை முறை, அன்பு, தயை, நல்லொழுக்கம் ஆகியவை இருக்குமிடமே மனநிறைவு உண்டாக்கும் சொர்க்கம்.

- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement