Advertisement
தர்மமே வெற்றி கொள்ளும்
மார்ச் 20,2014,
12:03  IST
எழுத்தின் அளவு:

* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர்.
* அச்சம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது.
* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் எப்போதும் இருக்க வேண்டும்.
* தர்மத்தை சூது ஜெயிக்கும். இருந்தாலும் தர்மமே மறுபடியும் வென்று விடும்.
* உள்ளத்திலே உண்மை ஒளி உண்டானால், வாக்கினிலே ஒளி உண்டாகும்.
* கல்வியும், தவமும் எந்த வயதிலும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். இதற்கு வயது தடையல்ல.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement