ஒழுக்கமாக இருப்போமே!
ஜூன் 20,2014,
15:06  IST
எழுத்தின் அளவு:

* எந்த செயல் செய்தாலும் அதில் ஒழுங்குமுறையுடன் ஈடுபடுவது அவசியம்.
* வாழ்வில் ஒழுக்கம் இருந்து விட்டால், அது எல்லா விஷயத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி விடும்.
* ஆசை வயப்பட்டு செய்யும் செயல்கள் மனிதனை பாவச் சேற்றில் தள்ளி விடும்.
* துன்ப சிந்தனையால், மனம் பாரமாகும் போது, ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கி விடுங்கள். மனம் லேசாகி விடும்.
* மனம் தூய்மை அடையவும், பாவம் நீங்கவும் ஒரே வழி தியானத்தில் ஈடுபடுவது தான்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement