சூழ்நிலை ஏன் அழுத்தமாக மாறுகிறது?
ஜூலை 11,2014,
08:07  IST
எழுத்தின் அளவு:

நீங்கள் கட்டாயத்தின் பெயரால் எதிர்செயல் செய்யும்போதுதான், ஒரு சூழ்நிலை அழுத்தமானதாக மாறுகிறது.
ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.
அன்பு என்பது இன்னொருவரை உங்களுடைய பாகமாக்கிக் கொள்ளும் ஏக்கம். நீங்கள் தற்போது இருப்பதைவிட இன்னும் அதிகமாகும் வாய்ப்பு.
ஒரு குடிகாரன் சாய்ந்துகொள்வதற்கு விளக்குக் கம்பத்தை பயன்படுத்துவது போல, தகவல் மற்றும் காரண அறிவை ஒருவர் வெறும் ஊன்றுக்கோலாகத்தான் கொள்ளமுடியும்; வெளிச்சத்திற்காக அல்ல


Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement