அற்புதங்கள் நிகழக் காத்திருக்காதீர்கள்
ஜூலை 18,2014,
07:07  IST
எழுத்தின் அளவு:

ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள், பிச்சைக்காரனிடம் கேளுங்கள், கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள், யாராக இருந்தாலும் தங்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே சொல்வார்கள்.
எதையும் விலக்குவது விடுதலைக்கான வழி அல்ல. எல்லாவற்றையும் உங்களுக்குள்ளே சேர்த்துக் கொள்வதுதான் விடுதலைக்கான வழி.
அற்புதங்கள் நிகழக் காத்திருக்காதீர்கள். வாழ்க்கையே மிகப் பெரிய அற்புதம்தான்.
உங்கள் தொழிலில் வெற்றிபெற அதன் நுணுக்கங்களை அறிந்திருப்பதுதான் முக்கியமே தவிர, அண்ணாந்து பார்த்து கிரகத்தையும், நட்சத்திரத்தையும் அலசுவது எந்த விதத்திலும் சரியானது இல்லை.


Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement