இயற்கையை நேசியுங்கள்
மார்ச் 26,2015,
08:03  IST
எழுத்தின் அளவு:

* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்.
* இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
* கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை.
* உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும்.
* சத்தியம் ஒன்றே. ஆனால், அதனை ஆராதிக்கும் வழிகள் எண்ணிக்கையில் அடங்காது.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement