நல்லதைச் செய்யுங்கள்
ஏப்ரல் 13,2015,
11:04  IST
எழுத்தின் அளவு:

* தன்னைப் பற்றி சிந்திக்காத போது மட்டுமே உண்மையான வாழ்க்கையும், நன்மையும் மனிதனுக்கு கிடைக்கும்.
* மகத்தான செயல்கள் எல்லாம் பெரிய சோதனைக்கு பின்னரே சாத்தியமாகும்.
* சுதந்திர நிலையில் வெளிப்படும் அன்பு ஒன்றே இனிமையானது. மற்றதெல்லாம் பொய்.
* ஆற்றல் மிக்க மனிதன் தனக்குரிய விதியைத் தானே வகுத்துக் கொள்ளும் சக்தி பெற்றிருப்பான்.
* எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபடுங்கள். அது ஒன்றே உங்களை முழுமையான மனிதனாக்கும்.
-விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement