அவனின்றி அணுவும் அசையாது.....
செப்டம்பர் 30,2015,
15:09  IST
எழுத்தின் அளவு:

* நன்மை நடக்கும்போது மகிழ்பவர்கள், தீமை நிகழும் போது இறைவன் இருக்கிறானா என சந்தேகிக்கின்றனர். உண்மையில் உலகில் நன்மை, தீமையென்று எதுவுமே கிடையாது. அவன் இல்லாமல் அணுவும் அசையாது.
* இன்று நன்மையாக தெரிவது, நாளை தீமையாகவும், இப்போது தீமையாக தெரிவது சில காலம் கழித்து நல்லதாகவும் தெரியும். உலகில் நடக்கும் எந்த சிறிய செயலும் இறைவனுக்கு தெரிந்தே தான் நடக்கிறது.
* அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டுமென விரும்பினால், முதலில் மனதை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள்.
முரளீதர சுவாமி

Advertisement
முரளீதர சுவாமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement