அமைதியை வேண்டுவோம்
அக்டோபர் 05,2015,
15:10  IST
எழுத்தின் அளவு:

* கடவுளிடம் மன அமைதியை மட்டும் வேண்டுங்கள். இதுவே எல்லோரும் செய்ய வேண்டிய பிரார்த்தனை.
* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மனம் அமைதி பெற வழி.
* எல்லாரும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகமே அன்பு மயமாகி விடும்.
* பிறருடைய கருத்தை மதிக்கப் பழகுங்கள். மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே உயர்ந்த பண்பு.
* பூமிக்கு வரும் போது நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது.
சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement