Advertisement
நல்லவரிடம் நட்பு கொள்
டிசம்பர் 01,2015,
11:12  IST
எழுத்தின் அளவு:

* நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.
* பக்தி என்பது உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக இருக்கக்கூடாது. சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
* நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும்.
* இஷ்ட தெய்வம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் மனம் ஒன்றி தினமும் வழிபடுங்கள்.
* கடமை தவறாமை, தர்மவழியில் நடத்தல் ஆகிய இரண்டையும் பின்பற்றினால் கடவுளை எளிதாக அடைய முடியும்.
சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement