* சொர்க்கமும் நரகமும் நம் மனதிற்கு உள்ளே தான் இருக்கிறது.* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையானவர்.* ஒருபோதும் கர்வம் கொள்ளக்கூடாது. உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர். பிறரைக் கீழானவர்களாக கருதுபவன் தானே கீழ்நிலை [...]
* யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்று எண்ணி பாவம் செய்யாதீர்கள். அனைத்தையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனே மேலான கடவுள்.* பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வது கூடாது. மனத்தூய்மையுடன் செய்யும் தர்மமே உயர்வானது. * கீழ்வானில் உதிக்கும் சூரியன், மாலைநேரச் சந்திரன் [...]
* நம்பிக்கையும் துணிச்சலும் கொண்டு உழைப்பில் ஈடுபடுங்கள்.* கடவுளை முழுமையாக நம்பும் மக்கள் அதிகரித்தால் மட்டுமே உலகில் தர்மம் தழைத்தோங்கும். அப்போது பூவுலகமே சொர்க்கமாக மாறிவிடும்.* கடவுளின் தொடர்பை எப்போதும் கைவிடாதீர்கள். அவரால் உங்களுக்கு மிகப் பெரிய பெருமைகள் காத்திருக்கின்றன. * [...]
* மனத்தூய்மை, பொறுமை, அன்பு, நேர்மை ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.* கடவுளை சத்தியமாக நம்புபவன் வாழுமிடம் சொர்க்கமாகத் திகழும். விடாப்பிடியாக கடவுளைப் பற்றிக் கொண்டால், வெற்றி தேடி வரும். * ஒருபோதும் சோம்பித் திரியாதீர்கள். செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுங்கள். சிரத்தையோடு [...]
* உலகில் இன்பம் என நினைத்துக் கொண்டிருப்பவை, நிரந்தரமாக இன்பத்தை தராது. அது நாளுக்குநாள் மாறிக்கொண்டுதான் இருக்கும். இன்பமயமாக கனவு காண்பதால், அந்நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக தோன்றுமே தவிர, உண்மையில் அது இன்பமாக இருக்காது. பேரின்பம் மட்டுமே என்றும் மாறாததாகும். இந்த இன்பம் ஒவ்வொரு [...]