லட்சியத்தில் உறுதி கொள்
ஜூன் 30,2016

* லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள். இதன் மூலம் மனம் ஒருமுகப்படுவதோடு, ஆர்வத்துடன் செயலாற்றவும் முடியும்.* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. சாஸ்திரங்களைப் படிப்பதால் மட்டும் கடவுளை அடைந்து விட முடியாது.* கடவுளை அறிவது ...

 • பெற்றோரை நேசியுங்கள்

  மே 31,2016

  * பெற்றோரை நேசித்து ஆதரவுஅளிப்பவர்கள் மட்டுமே ஆன்மிக வாழ்வில் உயர்வு அடைய முடியும்.* உறை ஊற்றிய பால் அசையாது இருந்தால் தயிராக மாறும். அதுபோல அசையாத மனதுடன் கடவுளைச் சிந்தித்தால் பக்தியில் சாதிக்க முடியும்.* உயிர் வாழ்வதற்காக மனிதன் உண்ண வேண்டும். விழித்து எழுவதற்காகவே இரவில் உறங்க வேண்டும்.* ...

  மேலும்

 • பொறுமையால் சாதியுங்கள்

  மே 11,2016

  * அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறும்.* யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பது கூடாது. தனக்கு தேவையானவற்றை சுயமாகவே தேடிக் கொள்வதே சிறந்தது.* குறை காணும் ...

  மேலும்

 • மனதை வசப்படுத்துங்கள்

  ஏப்ரல் 20,2016

  * இளமையிலேயே மனதை வசப்படுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையின் போக்கு திசை மாறும்.* நம்பிக்கை இல்லாமல் வளர்ச்சி இல்லை. நட்ட விதை மண்ணை நம்பி முளை விடுவது போல மனிதனும் கடவுளை நம்பி வாழ்வது அவசியம்.* பிறரது குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதோடு, அன்பு வழியில் அவர்களைத் திருத்தவும் செய்யுங்கள்.* ...

  மேலும்

 • லட்சியத்தில் உறுதி வேண்டும்

  மார்ச் 02,2016

  * லட்சியத்தில் உறுதி மிக்கவன் மனம் தளராமல் முயற்சியில் ஈடுபடுவான்.*ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். பிறகு பயத்தை விட்டு பக்தி செலுத்த வேண்டும்.* நண்பன் கூட ஒருகாலத்தில் எதிரியாக மாறலாம். அதனால் நம் நண்பர் கடவுள் மட்டுமே.* நம்மால் கடவுளுக்கு ஏதும் ஆக வேண்டியதில்லை. அவரின் பெயரை ...

  மேலும்

 • இயற்கையை நேசியுங்கள்

  ஜனவரி 01,2016

  * இயற்கையை நேசித்தால் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழலாம். மனத்துயரம் கூட நொடியில் காணாமல் போகும்.* விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நீங்கள் நம்ப வேண்டாம். தன்னம்பிக்கை உள்ளவராக இருங்கள். எல்லா நன்மையும் உங்களுக்கு கிடைத்து விடும்.* சுயநலத்தை புறக்கணியுங்கள். சிறிய எறும்பிடம் கூட தன்னலம் இல்லாத ...

  மேலும்

 • நம்பிக்கைக்குரிய நண்பர்

  டிசம்பர் 13,2015

  * நல்ல நண்பன் கூட எதிரியாகலாம். என்றென்றும் மாறாத நம்பிக்கைக்குரிய நண்பர் கடவுள் ஒருவரே.* உழைக்காமல் சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். உழைப்பில் உறுதியுடன் ஈடுபடுபவர்களே அறிவாளிகள்.* அறியாமையில் உழலும் மனிதர்கள் உலகிலுள்ள துன்பத்திற்குக் காரணம் கடவுளே என எண்ணி, அவரைப் பழிக்கவும் ...

  மேலும்

 • பிறர் தவறைப் பொறுப்போமே!

  பிப்ரவரி 21,2012

  * நாம் எச்செயலை செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்தால், விதிப்பயன் நம்மைப் பாதிப்பதில்லை.* வசந்தம், வேனில், இலையுதிர், மழை, குளிர், பனி என காலங்கள் சுழற்சி அடிப்படையில் வருகின்றன. இறைவனின் அமைப்பில் எந்த ஒரு நிகழ்வும் நியதிப்படியே நடக்கிறது.* கால் தடுக்கி விழுந்த ஒருவன், தனக்கு ...

  மேலும்

 • பொறுமையைக் கடைபிடிப்போம்

  ஜூலை 12,2011

  * நியாயமான ஆசைகளை மனதில் வளர்த்து, அவற்றை வேண்டுதல்களாக இறைவன் முன் வைத்து, அவற்றை அடைவதற்கான முயற்சிகளை செய்கிறவனுக்கு இறைவனின் அருளாசி கிடைக்கும்.* அற்ப விஷயத்திற்காக கோபப்பட்டால் உலகிற்கு வழிகாட்டியாக இருக்க முடியாது என்பதால், பொறுமையோடு இருந்து அவர்களை மன்னிக்க வேண்டும். * பிறரது குற்றம் ...

  மேலும்

 • எல்லா வேலையும் முக்கியமே!

  மே 08,2011

  * நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறடி வைத்து நம் அருகில் வருவார்.* மனதைக் கட்டியாளும் திறமையைப்பெறுவதே நாம் பெற வேண்டிய கல்வியாகும். * கருணை, கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடிக் கடவுள் ஓடிச் செல்வார். அத்தகைய இதயமே அவர் விரும்பிக் குடியிருக்கும் கோயில்.* ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement