* உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனைக் காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக தண்டிக்கவும் மாட்டார்.* எல்லாவற்றையும் கடவுள் செய்வார் என்று எதிர்பார்க்கும் குணம் கூடாது. நம் கடமையை நாமே செய்வது குறித்தும், எந்தச்சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தும் அறியும் அறிவை இறைவன் [...]
* வாழ்க்கையில் ஏற்படும் பெரிய விஷயங்களை பெரிதுபடுத்தாமல், இதுவும் சிறிய விஷயம் தான் என யார் நினைக்கிறாரோ, அப்போது அவரது உள்ளத்தில் ஆன்மிகம் தலையெடுத்து விட்டதாக பொருள்.* தெளிந்த அறிவுடன் தேர்வு செய்யும் செயலையே செய்ய வேண்டும்.* நீங்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் பாடமாக எடுத்துக் [...]