* சுயகட்டுப்பாடு, ஒருமுகப்படுத்தும் திறன், அர்ப்பணிப்பு உணர்வு இவை மூன்றும் இருந்தால் தான் எந்தப் பணியிலும் சிறந்து விளங்க முடியும்.* பிறருக்கு அன்பை வழங்க முயலுங்கள். வாழ்வை சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் வளமான சிந்தனைகளைப் பரப்புங்கள். * நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் [...]
* உயர்ந்த லட்சியத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் உள்ளத்தில் ஆற்றல் தூண்டப்படுகிறது. இதன் மூலம் லட்சியத்தை நோக்கி விரைந்து செல்ல முடியும்.* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் நம் ஆற்றல் வீணாகிவிடும். முயற்சிகளில் முழுவீச்சுடன் ஈடுபட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். * கடவுள் கொடுத்த [...]
* பிரார்த்தனை என்பது நமக்குத் தேவையான உலக நன்மைகளைத் தருவது. அதனால் அதனைக் கற்றுக் கொள்ளுங்கள்.* உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, நமது உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டி விடப்படுகிறது.* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் [...]
* உணவுக்குரிய தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தர உதவும் மண்ணும், தண்ணீரும் வழிபாட்டுக்கு உரியதாகிறது* தவறாத பிரார்த்தனையும், நம்பிக்கையான பக்தியும், கபடமில்லாத அன்புமயமான உள்ளமும் தான், வாழ்வில் அனைத்தையும் சாதிக்கச் செய்கிறது.* பாலைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, நம்மிடம் [...]
* சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை மனதில் கொள்பவன் தெய்வத்தன்மையுடன் விளங்குவான்.* உலகத்தார் வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பார்க்க முடியாத பயன் கிடைக்க தெய்வபக்தி அவசியம். * எந்த செயலையும் நாளை, நாளை என்று கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றாக முடியும்.* உண்மையான [...]
* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம்.* தினமும் தியானம் செய்யும் போது மனம் பக்குவம் அடைகிறது. கஷ்டம் வரும்போது அதைச் சமாளிக்கும் நிதானம் கிடைக்கிறது. * உண்மையான பக்தி கொண்டவன், [...]