நிறைவான வாழ்க்கை வேண்டுமா?
டிசம்பர் 22,2007

ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது திண்ணம். தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக் காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம் வெறுக்க ...

 • ஆளை பார்த்து அறிவை எடை போடாதீர்

  டிசம்பர் 13,2007

  அறிஞர்கள் நல்ல நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை சந்தேகமின்றி உணர்ந்து ஐம்புலன்களையும் கட்டுக்குள் அடக்கி தன்னிலேயே அடங்கி வாழ்பவர்கள். அடக்கம் தான் அறிஞருக்கு உண்மையான அழகாகும்! வறுமை வந்தபோதும் ஒழுக்க நெறியில தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வறுமையிலும் செம்மையாக விளங்குவது தான் ...

  மேலும்

 • உள்ளம் தூய்மை பெற வழி

  டிசம்பர் 12,2007

  * வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள் நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய், உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே அறிவுமயமான ஆண்டவன். * ஆண்டவனை வணங்கத் தலை ...

  மேலும்

 • ஆண்டவன் அருளை நாடுங்கள்

  டிசம்பர் 11,2007

  * காலமெல்லாம் சென்றுவிட்டது. இளமை நம்மைவிட்டு நீங்கிவிட்டது. நம் எதிரே இப்போது காத்துக்கொண்டிருப்பது இறப்பு ஒன்றுதான் என்பதனை எண்ணியேனும் இறைவனை எண்ணிக்கிடக்க வேண்டும். * நம் உயிர் நம்மைவிட்டு நீங்கும் சமயத்தில், அலைந்து தேடி வைத்த செல்வமும், அருமை மனையாளும், மக்களும் ஏது செய்தும் நம் ...

  மேலும்

1 - 4 of 1 Pages
« First « Previous 1 Next »Last »
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement