* தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயன் கருதாமல் செய்யும்போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது.* நெறிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுவான். * அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக [...]
* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால் துன்பம் இல்லை.* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் [...]
* காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயனை எதிர்பார்க்காமல் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.* இல்லறத்தில் சிறந்து வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.* அன்பைப் பூட்டி வைக்க முடியாது. வேண்டப்பட்டவர்கள் துன்பமடைந்தால், அது தானே வெளிப்பட்டுவிடும்.* தூய்மையான நிலை [...]
* ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அதனால் உண்டாகும் பயனை எண்ணி செயல்பட வேண்டும்.* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல. அவன் செய்யும் செயல் மட்டுமே சிறப்பைத் தருகிறது. * படிப்பு பண்பைத் தருவதுடன், வாழ்வையே மாற்றும் வகையில் உள்ளது. * ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது கல்வி. அவனை [...]
* சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பு இந்த பரந்த உலகத்தைக் காட்டிலும் பெரியதாகும்.* பகைவரால் உண்டாகும் தீங்கினைவிட, ஒருவன் கொண்ட பொறாமை குணமே அவனுக்கு தீங்கு தரப் போதுமானது. பொறாமை குணம் கொண்டவனை அழிக்க வெளியில் வேறு பகை தேவையில்லை.* மனம் [...]