Advertisement
எடுத்துக்காட்டாக இருங்கள்
ஜூலை 08,2012

* போட்டி இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாகாது. நம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாக மாறிவிடும் இயல்புடையது.* எடுத்துச் சொல்வதைக் ...

 • பலனறிந்து பணியாற்றுங்கள்

  ஜூன் 29,2012

  * விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலால் ஒழுக்கமும், மனத்தூய்மையும் உண்டாகும். * தன் தேவையைக் குறைத்து எளிமையாக வாழும் போது சேமிக்க இடமுண்டு. அதைப் புண்ணிய காரியத்துக்காக செலவழிப்பது தான் தர்மம். * விவசாயி பயிரிடுவதன் பலன் தானியத்தை அறுவடை செய்வது தான். அது போல செயலின் முடிவான பலனைத் தெரிந்து ...

  மேலும்

 • உடனே தர்மம் செய்யுங்க!

  ஜூன் 22,2012

  * பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே உலகில் இல்லை என்பது தான் மேலான ஞானம். இதை அறிந்து கொள்ளவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம்* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பாவம் நீங்கவும் அன்றாடம் கடவுளைத் தியானிக்க வேண்டும். * தியானத்தை நாம் மட்டும் செய்தால் போதாது. குடும்பத்தினரும் செய்ய வழிகாட்ட வேண்டும். * ...

  மேலும்

 • அறிவை விட உயர்ந்தது எது

  ஜூன் 13,2012

  * அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் ...

  மேலும்

 • நிம்மதி எங்கே இருக்கிறது

  ஜூன் 06,2012

  * உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும். * கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார். * எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், ...

  மேலும்

 • எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்!

  மே 31,2012

  * எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம்.* நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது.* எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி ...

  மேலும்

 • சிந்தியுங்க! ஒரே ஒரு நிமிஷம்

  மே 25,2012

  * நாம் உயர்வாக இருக்கிறோம். ஆனால், நம் உதவியைப் பெறுபவர் நம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கிறார் என்று நினைத்து கொள்ளும்போதே செய்யும் உதவி பயனற்றதாகிவிடும். * தினமும் தூங்கும்போது இன்று நாம் யாருக்காது உதவி செய்திருக்கிறோமா என்பதைப் பற்றி ஒரு நிமிஷமாவது சிந்திக்க வேண்டும். * ஒருவருக்கு பணத்தால் ...

  மேலும்

 • முதலில் குடும்பம் தான்!

  மே 21,2012

  * ஒரு நல்ல விஷயத்தில் மனம் பூரணமாக ஈடுபட்டால் அதில் அழுக்குப்படிய வாய்ப்பில்லை. ஆனால், மனதை நேரடியாக அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கும்.* பணம், பேச்சு, செயல் என்று ஒவ்வொரு விஷயத்திலும் கணக்காக இருக்கவேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமற்ற செயல்களில் ...

  மேலும்

 • சகிப்புத்தன்மையை வளருங்கள்

  மே 13,2012

  * நம் உடல், அணிந்திருக்கும் ஆடை, குடியிருக்கும் வீடு ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.* வாக்கினால் (நம் இனிய பேச்சால்)புண்ணியம் செய்ய வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் துன்பம் வராமல் துணைநிற்கும்.* பணம் நமக்கு எப்போதும் துணை நிற்காது. ...

  மேலும்

 • நேசிப்பது நம் கடமை

  மே 04,2012

  * தானதர்மம், வழிபாடு போன்ற நற்செயல்கள் மனதை வெளிப்படையாக நல்வழிப்படுத்துகின்றன. இருந்தாலும் மனத்தூய்மையுடன் அவற்றில் ஈடுபடும்போது நாம் முழுமை பெறுகிறோம். * உடலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உள்ளத்திலும் வலிமை உண்டாகும்.* வேண்டாத ...

  மேலும்

171 - 180 of 33 Pages
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement