வாழ்வு மேம்பட வழி
ஏப்ரல் 20,2016

* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.* நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.* தேவையற்ற பொருட்களை அவசியமானது என்று எண்ணுவது ...

 • தியானம் பழகு

  ஏப்ரல் 15,2016

  * உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.* கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.* பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி ...

  மேலும்

 • இன்றே நல்ல நாள்

  ஏப்ரல் 11,2016

  * நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.* கடவுள் அளித்த இரு கைகளில், ஒரு கையால் அவரின் திருவடியை பிடியுங்கள். இன்னொன்றால் கடமையாற்றுங்கள்.* பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.* சேவையில் ...

  மேலும்

 • மனமே கடவுளின் இருப்பிடம்

  ஏப்ரல் 01,2016

  * மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.* நல்ல சக்தியும், புத்தியும் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.* வாழ்வில் ஒழுக்கமும், ...

  மேலும்

 • தெய்வபக்தி மனிதனுக்கு அவசியம்

  மார்ச் 23,2016

  * வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.* மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.* பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த ...

  மேலும்

 • வாழ்வின் நோக்கம் என்ன?

  மார்ச் 20,2016

  * வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.* பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக் கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் ஏற்படும்.* ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் ...

  மேலும்

 • யாரையும் எதிர்பார்க்காதே!

  மார்ச் 11,2016

  * உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்ய கற்றுக் கொள். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன் பின் ஊராருக்குத் தொண்டு செய்யலாம்.* எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.* சமூக சேவையும், கடவுள் ...

  மேலும்

 • நலமாக வாழ்வோம்

  மார்ச் 02,2016

  * நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.* ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.* மனம் என்பது கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் ...

  மேலும்

 • நன்மை செய்யுங்கள்

  மார்ச் 02,2016

  * வாழ்க்கையில் வியாபாரம் போல லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும்.* பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.* வாக்கு, மனம் இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் பேசுவதே சத்தியம். அதன் மூலம் நல்ல விளைவு ...

  மேலும்

 • புத்தியைப் பயன்படுத்து!

  பிப்ரவரி 21,2016

  * கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.* எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.* ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் ...

  மேலும்

11 - 20 of 42 Pages
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement