* தியானத்தில் உள்ளத்தை ஈடுபடுத்த பழக்கி விட்டால் இறையருள் கிடைத்துவிடும். * நன்னடத்தை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான நல்வழிகள்.* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் [...]