* இறைவன் ஒருவனே என்றாலும், எண்ணற்ற தோற்றங்களில் அவன் காட்சி தருகிறான். அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருள்புரிபவன் அவனே.* ஒவ்வொருவரும் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். ஆனால், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் உச்சரிப்பால் மட்டுமே அவனை அடைய முடியாது.* செல்வச்சீமான் என்றாலும், [...]
* இறைவன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். மனம், வாக்கு, உடலால் அறிய இயலாதவன். * எல்லோரும் இறைவன் பெயரை உச்சரிக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால், அவனை அடைய முடியாது.* உள்ளத்தில் அமைதி இல்லாத நிலையில், வெளியில் மட்டும் அமைதியாக இருப்பது போல் நடிப்பவன், எத்தனை யுகமானாலும் [...]