* மவுனாமயிருந்தால் முட்டாள் கூட அறிவாளி என மதிக்கப்படுவான். வாயை மூடிக் கொண்டிருப்பவனே புத்திசாலியென போற்றப்படுவான்.* உன்னை உயர்த்திக் கொள்வதில் ஏதாவது நீ மூடத்தனமாகச் செய்து இருந்தால், அல்லது தீங்கைப் பற்றி எண்ணமிட்டிருந்தால் உன் வாயை மூடிக் கொண்டிரு.* கொழுத்த எருதுக்கறியை பகை@யாடு [...]
* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலமும் இறப்பதற்கு ஒரு காலமும் விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலை கிளப்பாதீர்கள். [...]
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ [...]
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனை கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும் மனஅமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்தவன்.* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு [...]
* கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.* கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட [...]
* இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்தார். மனுக்குலத்தின் இரட்சிப்பின் திட்டத்தை தம்முடைய மரணத்தினாலே நிறைவேற்ற வந்தவர்,""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்,'' என்று ஜெபித்தார். அந்த ஜெபம் கேட்கப்படவில்லை. ஆகவே, [...]