விஜய ஆண்டே வெற்றி தருக!
ஏப்ரல் 09,2013

* செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! புத்தாண்டில் எல்லா வளமும் நலமும் எங்களுக்கு தந்தருள்வாயாக.* அஷ்டலட்சுமி தாயே! கல்வி, தனம், தான்யம், சந்தானம், வீரம், ஜெயம் ஆகிய எல்லா ...

 • வெற்றி தருவாய் அன்னையே!

  அக்டோபர் 24,2012

  * வெற்றிவாகை சூடிய ஆதிபராசக்தியே! இளம்சூரியனைப் போல திலகம் சூடியவளே! குங்குமம் போன்ற மேனி வண்ணம் கொண்டவளே! அன்னையே! நீயே எனக்கு உற்ற துணை.* என் அறிவில் குடியிருக்கும் ஆனந்தவல்லியே! இளவஞ்சிக்கொடியே! மும்மூர்த்திகளும் போற்றும் தேவியே! உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலம் புகுந்து விட்டேன்.* ...

  மேலும்

 • நந்தன ஆண்டே நலம் தருக!

  ஏப்ரல் 09,2012

  * எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே! நந்தன புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த நன்னாளில் உம்மைப் போற்றி வணங்குகிறோம். எப்போதும் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க அருள்புரிவாயாக. * அருட்பெருஞ்ஜோதியாய் திகழ்பவனே! ஆரோக்கியமும், மனவலிமையும் குடும்பத்தினர் அனைவரும் பெற்று வாழ வேண்டும். இந்த புதிய ஆண்டில் ...

  மேலும்

 • புதுக்கணக்கு பிரார்த்தனை

  ஏப்ரல் 01,2012

  புதுக்கணக்கு துவங்கும் இனியநாளில், செல்வத் திருமகளான லட்சுமியை வழிபட்டு தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி அடைவோம். * தாமரைக் கண்களைக் கொண்ட திருமாலின் துணைவியே! அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே! கற்புநெறி தவறாத குலமாதர் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே! ...

  மேலும்

1 - 4 of 1 Pages
« First « Previous 1 Next »Last »
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018