* சூரியதேவனே! கிரகமண்டலத்தின் நாயகனே! ஒளிக்கும் ஒளியாக திகழ்பவனே! பொன் நிறமானவனே! எல்லோரும் துதிக்கப்படுபவனே! ஆகாயத்தில் சஞ்சரிப்பவனே! உன்னை வணங்குகிறோம்.*பகல் பொழுதின் அதிபதியே! வெற்றியை வழங்குபவனே! ஆயிரமாயிரம் ஒளிக் கிரணங்களை கொண்டவனே! அதிதியின் புத்திரனே! உன்னைப் பணிகிறோம்.* வெயிலாய்
[...]
« First « Previous
1
Next »Last »