* கவலைப்படுவதால் நேரம் வீணாகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆக்கப்பூர்வமான வழியில் சிந்தியுங்கள். * மனக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.* மனம் நல்லதை மட்டுமே எண்ணிக் ...
* கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாது.* கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை ...