இருப்பதில் திருப்தி கொள்
ஜூன் 12,2016

* போதும் என்ற மனம் மனிதனுக்கு அவசியம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.* உண்மை வழியில் நடப்பவர்களின் உபதேசம் காதுக்கு கிடைக்கும் அமுதமாகும்.* சுயநலத்துடன் வாழ்வது பாவம். தனக்கும், பிறருக்கும் ...

 • தைரியமே சிறந்த துணை

  மே 31,2016

  * தைரியம் ஒன்றே சிறந்த துணையாகும். உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.* நல்லவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். ஒருபோதும் அவர்களின் உள்ளம் நோகும் விதத்தில் நடப்பது கூடாது.* ...

  மேலும்

 • நல்லதை மறவாதீர்

  மே 20,2016

  * கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அதை அடிக்கடி நினைவுபடுத்துவது அவசியம்.* தர்மம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்வில் கடைசி மூச்சு வரை தர்ம சிந்தனையுடன் வாழுங்கள்.* பிறரிடம் இலவசமாக எதையும் பெற முயல்வது கூடாது. உழைப்பால் கிடைத்த பொருளே நிலைக்கும்.* பிறருக்கு அடிமையாக வாழ்வதை விடக் ...

  மேலும்

 • அதிகாலையில் எழுங்கள்

  மே 02,2016

  * அதிகாலையில் எழுவது நல்லது. எழுந்ததும் முதல் கடமையாக தியானத்தில் ஈடுபடுங்கள்.* நல்லது செய் நல்லதே நடக்கும் என்பர். சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நன்மை மட்டுமே செய்யுங்கள்.* வாரம் ஒருமுறையாவது விரதமிருங்கள். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.* பலனை எதிர்பார்க்காமல் வழிபாட்டில் ...

  மேலும்

 • புண்ணியத்தை விதையுங்கள்

  ஏப்ரல் 24,2016

  * புண்ணியமே சுக வாழ்விற்கு விதை போன்றது. வாய்ப்பு கிடைத்தால் அதை நட்டு வையுங்கள்.* முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவோரின் நட்பை உலகமே விரும்பி நிற்கும்.* நல்லோரின் அறிவுரையை ஏற்று நடப்பவன் வாழ்வில் தீமை சிறிதும் அணுகுவதில்லை.* தர்மவழியில் நடப்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களால் உலகம் மேன்மை ...

  மேலும்

 • நல்ல நண்பனாக இருப்போம்

  ஏப்ரல் 01,2016

  * ஆபத்து காலத்திலும், தீமை நேர்ந்த போதும் அதை தடுக்க முன்வருபவனே நல்ல நண்பன் ஆவான்.* போதும் என்னும் மனம் படைத்தவன் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இருப்பதில்லை.* கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றாவிட்டால் கல்வி கற்றும் பயனில்லாமல் போகும்.* செல்வத்தால் ஆணவம் வரக்கூடாது. தாமரை இலை தண்ணீர் போல ...

  மேலும்

 • தர்மம் தலை காக்கும்

  மார்ச் 14,2016

  * தர்மம் தலை காக்கும் என்பார்கள். அறம் செய விரும்பு என்று அவ்வையும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.* உங்கள் சக்திக்கு உட்பட்டு தர்மம் செய்யுங்கள். அதன் பலன் பன்மடங்காக திரும்ப கிடைக்கும்.* வழிபாட்டில் சொல்லும் ஸ்லோகங்களும், பாடல்களும் தவறு இல்லாமல் இருப்பது அவசியம். பொருள் தெரிந்து சொல்வது ...

  மேலும்

 • சொன்னது பலிக்கும்

  மார்ச் 02,2016

  *உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும்.* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும்.* சுகத்தை அனுபவிக்க ...

  மேலும்

 • சுறுசுறுப்புடன் இருங்கள்

  பிப்ரவரி 21,2016

  * சுறுசுறுப்பும், நல்ல நடத்தையும் கொண்டவன் வீட்டில் லட்சுமி வீற்றிருப்பாள். சுயபுத்தியும், விடாமுயற்சியும் பெற்றவன் புகழ் மிக்கவனாக விளங்குவான்.* நல்லவர்களின் உபதேசம் காது வழியாகச் செல்லும் அமுதம். இதை ஏற்க மறுப்பவன் காது இருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றே பொருள். * உண்மையும், பொறுமையும் ...

  மேலும்

 • திருப்தியுடன் வாழ பழகுங்கள்

  பிப்ரவரி 02,2016

  * போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் ...

  மேலும்

1 - 10 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018