வெற்றி பெறுவது எப்படி?
ஜூன் 30,2016

* உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி.* வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.* பொறுமையையும், ...

 • உலகம் சுபிட்சமாகட்டும்

  ஜூன் 21,2016

  * அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே ...

  மேலும்

 • வேண்டாம் இலவசம்

  ஜூன் 12,2016

  * எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. உழைப்பால் கிடைப்பதே நிலைத்திருக்கும்.* உன்னைப் புறக்கணிப்பவனிடமும் கோபம் கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு. அவனே ஒருநாள் மனம் திருந்தி வருவான்.* ஆடம்பர நோக்கில் வீண் செலவு செய்யாதே. முடிந்தால் உன் தேவையைக் கூட குறைத்துக் கொள். பிறருக்கு உதவி செய்ய முயற்சி ...

  மேலும்

 • சாந்தமாகப் பேசலாமே!

  மே 20,2016

  * பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள்.* பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவேகம்.* மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் ...

  மேலும்

 • இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்

  மே 11,2016

  * மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.* உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.* இன்ப துன்பம் வாழ்வில் ...

  மேலும்

 • தாய்க்கு நிகர் யாருமில்லை

  மே 02,2016

  * தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.* கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.* ...

  மேலும்

 • விவேகமாக நடந்திடு

  ஏப்ரல் 20,2016

  * உண்மை எது உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி. அவன் கால்கள் வழி தவறுவதில்லை.* கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட ...

  மேலும்

 • உள்ளன்புடன் இரு!

  ஏப்ரல் 01,2016

  * பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே. உள்ளன்புடன் வழிபாட்டில் ஈடுபடு.* காட்டில் ஒளிந்தாலும் கூட சம்சார பந்தம் மனிதனை விட்டு எளிதில் நீங்காது.* இன்பமும் துன்பமும் இரவு பகல் போன்றது. அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.* பணத்திற்கு அடிமையாகி கருமியாகி ...

  மேலும்

 • மனநிறைவுடன் வாழுங்கள்

  மார்ச் 20,2016

  * கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் ...

  மேலும்

 • மனதை பாதுகாப்போம்

  மார்ச் 11,2016

  * தத்துவங்களை கற்பதால் மட்டும் கடவுளை அறிய முடியாது. தீய எண்ணத்திற்கு இடமின்றி மனதை பாதுகாத்தால் அவனருள் கிடைக்கும்.* பிறரை இழிவாக எண்ணுவதும், தன்னைத் தானே பெருமையாக எண்ணி மகிழ்வதும் விவேகமற்ற செயலாகும்.* பிறரின் பாதத்தை பிடிப்பது மட்டும் சேவையாகாது. உள்ளம், உடல், பொருள் எல்லாவற்றையும் ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018