உடல்நலத்துக்கு வழி
ஜூன் 12,2016

* மனத்துாய்மை, சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றைப் பின்பற்றினால் உடல்நலத்துடன் வாழலாம்.* பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.* இயற்கையுடன் ஒத்துப்போனால் ...

 • உழைத்தால் உயர்வு உறுதி

  மே 11,2016

  * ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.* மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.* உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர்களின் பண்பாகும்.* இன்றைய உலகில் பணத்திற்கும், ...

  மேலும்

 • வாழ்த்தி மகிழுங்கள்

  ஏப்ரல் 05,2016

  * உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகி விட்டால் பகையுணர்வு நீங்கும்.* நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.* கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரை விட மேலாக இருக்க வேண்டிய ஒழுக்கமாகும்.* விருப்பத்தை ...

  மேலும்

 • காலமறிந்து பணியாற்று!

  மார்ச் 11,2016

  * கடமையை உணர்ந்து செயல்படு. காலமறிந்து பணியாற்று. உடலும் உள்ளமும் அமைதியில் திளைக்கும்.* அனைத்தும் ஒன்று என்று அறிந்தவன் செய்யும் செயல்கள் அனைத்தும், அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.* உணவில் எளிமை, உழைப்பில் நேர்மை, ஒழுக்கத்தில் உயர்வு இந்த மூன்றும் உத்தமர்களின் இயல்பு.* ஆக்கப்பூர்வமான விஷயத்தில் ...

  மேலும்

 • நடிக்கப் பழகுங்கள்

  பிப்ரவரி 02,2016

  *தேவையான நேரத்தில் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் பிறரைத் திருத்தும் நோக்கில் வெளிப்பட வேண்டும்.*கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் மனிதன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.*கோபத்தால் ...

  மேலும்

 • எப்போதும் ஆனந்தம்

  ஜனவரி 01,2016

  * ஆசையை சீர்படுத்தி வாழ்ந்தால் வாழ்வே ஆனந்த மயமாகி விடும்.* நம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் மனித வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் நான் யார் என்பதற்கு விடை தேடுங்கள்.* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு ...

  மேலும்

 • துணிவுடன் போராடு

  டிசம்பர் 01,2015

  * பிரச்னை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.* ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீரமைத்துக் கொள்வதே நல்லது.* பிறரைக் குத்திக் காட்டுவது போல அறிவுரை சொல்லக் கூடாது. தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.* பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் ...

  மேலும்

 • இது உயிரினும் மேலானது

  செப்டம்பர் 01,2015

  * கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. அதுவே உயிரினும் மேலாக காக்க வேண்டிய ஒழுக்கம். * எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் அதற்கு இயற்கையும் ஒத்துழைக்கும் அல்லது கட்டுப்படும். * ஆசையை அடியோடு ஒழிக்க யாராலும் முடியாது. ஆனால், அதனை சீரமைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ ...

  மேலும்

 • மனதை பொறுத்தே வெற்றி

  ஆகஸ்ட் 23,2015

  * மனிதனின் வெற்றி, மதிப்பு எல்லாம் அவனுடைய மனதைப் பொறுத்தே அமைகிறது.* அமைதி எங்கு தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. மனதின் உள்ளிருந்து தான் அதைப் பெற்றாக வேண்டும். * மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். * திறமையின்மை, பயம் இரண்டும் மனிதனைக் கவலைக்குழியில் தள்ளி விடும் ...

  மேலும்

 • நடிப்பதும் நல்லதே!

  ஜூலை 05,2015

  * மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.* மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.* கோபப்படுவது நல்லதல்ல. நன்மை உண்டாகும் எனில் கோபப்படுவது போல ...

  மேலும்

1 - 10 of 5 Pages
« First « Previous 1 2 3 4 5
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement