உபரியானதைக் கொடுங்கள்
ஜூலை 07,2017,08:30  IST

ஒருவனுக்கு நியாயமான உதவி தேவைப்படுகிறது என்றால் தர்மசிந்தனை உள்ளவர்கள் உதவ வேண்டும்.
ஒரேயடியாக சேர்த்து வைப்பதால் அதை வைத்திருப்பவர் வேண்டுமானால் திருப்திப்பட்டு கொள்ளலாம். ஆனால் இந்த உலகத்தில் ஏன் ஒருவருக்கு கூட உதவவில்லை என்ற ஆண்டவரின் கேள்விக்கு அவர்களால் பதில் தர முடியாது.
“காகங்களைப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; அவைகளுக்கு பண்டகசாலையுமில்லை;
களஞ்சியமும் இல்லை; இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். பறவைகளை விட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள்” என்கிறார் இயேசு. எனவே எந்தளவு தேவையோ அதை வைத்துக் கொண்டு உபரியைக் கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவ வேண்டும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement