இளைய வயது; பெரிய மனசு
ஆகஸ்ட் 26,2018,07:41  IST

இளம் வயதில் வாரியாருக்கு அவரின் தந்தை மல்லையதாசர் வீணை ஒன்றை வாங்கிக் கொடுத்து, ஆனைகவுனி தென்மடம் வரதாச்சாரியாரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். தினமும் காலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வீணையைச் சுமந்தபடி குருநாதர் வீட்டுக்குச் செல்வார் வாரியார். குருநாதரைக் கண்ட முதல் நாள் அவரது காலில் விழுந்து வணங்கினார். பயிற்சி முடிந்ததும் மீண்டும் காலில் விழுந்தார். '' என்னை இரண்டு முறை சாஷ்டாங்கமாக வணங்குகிறாயே ஏன்?'' எனக் கேட்டார் குருநாதர்
''பெரியவர்களை எத்தனை முறை வணங்கினால் தான் என்ன... நன்மை தானே உண்டாகும்''என்று பெரிய மனதுடன் பதிலளித்தார். பயிற்சி பெற்ற காலத்தில் தினமும் இருமுறை வணங்க மறந்ததில்லை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X