கைகள் கொடுப்பதற்கே!
ஆகஸ்ட் 31,2018,14:53  IST

* எடுக்கும் தாழ்ந்த கையை விட கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.
* இறைவன் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்.
* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X