குறையொன்றுமில்லை
ஆகஸ்ட் 31,2018,15:02  IST

பக்தரை நினைத்தால் பகவான் கிருஷ்ணரை நினைத்த பலன் கிடைக்குமா? கிடைக்கும் என்பதற்கு உதாரணம் தான் மகாராஜா அம்பரீசன்.
இவர் ஏழு கடல், ஏழு தீவுகள் கொண்ட பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்தவர். அஸ்வமேத யாகம் நடத்துவதே சிரமம். ஆனால், நுாறு அஸ்வமேத யாகம் நடத்தி அதன் பலனை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தார்.
தன் கையில் இருந்த சக்கரத்தை பரிசாகக் கொடுத்தார் கிருஷ்ணர். இவரை மனதார நினைத்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்கு குறைவிருக்காது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X