இந்த வார ஸ்லோகம்
செப்டம்பர் 07,2018,15:22  IST

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்!
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!!


பொருள்:
யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் பிள்ளையே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப் பெருமானே! உம் திருவடித் தாமரைகளைப் போற்றுகிறேன்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X