Advertisement
    தீபாவளியன்று தான்,  மகான் மகாவீரர் மகாநிர்வாணம் (முக்தி) அடைந்தார். இந்த இனியநாளில் அவரது பொன்மொழிகளைக் கேட்போமே! * எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்கப் பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான்.* வாய்மை சந்திர மண்டலத்தை விட மிகவும் [...]
    நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி* நற்செயல் என்னும்   ஏர்முனையால் மனம் என்னும் நிலத்தை உழுது சீர்படுத்துங்கள். அதில் கடவுளின் திருநாமம் என்னும் விதையைத் தூவி விடுங்கள். உண்மை என்னும் நீர் பாய்ச்சுங்கள். அங்கே அன்பு என்னும் பயிர் வளர்த்து மகிழ்ச்சி என்னும் கனியை அறுவடை செய்யுங்கள். இது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம். * நன்மை [...]
     எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மெய்யறிவினால் மனதில் உண்டாகும் மயக்கத்தையும், அறியாமையையும் போக்குங்கள். கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டிற்குள் மழைநீர் இறங்காதது போல, நன்னடத்தையும், நன்னெறிப் பயிற்சியும் கொண்ட மனத்தில் ஆசைகளுக்குச் சிறிதும் இடம் இருக்காது.   [...]
1 - 3 of 1 Pages
« First « Previous 1 Next »Last »


Advertisement
Advertisement