தீபாவளியை ஒட்டி புனித நதியான கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவம் தீர்ந்து விடும் என்கிறோம். ஆனால், புனிதநதிகளின் ஸ்நானம் மட்டுமல்ல! மற்றொன்றையும் கடைபிடித்தால் தான் பாவம் தீரும் என்கிறார் புத்தர் பெருமான். அவரது பொன்மொழிகளைக் கேட்போமா!* அறவழியில் செல்கின்ற மனமே உண்மையான மனமாகும். ஆனால், மனித மனமோ சபலம் கொண்டது. பலவீனத்துடன் நம்மை படுகுழியில் தள்ளிவிடப் [...]