தினமலர் முதல் பக்கம் » ஐயப்ப தரிசனம்


தினமலர் தகவல் மையம்

உதவ காத்தருக்கும் தினமலர் தகவல் மையம்
கூட்டத்தில் பிரிந்த ஐயப்ப பக்தர்கள் அங்கும், இங்கும் அலையாமல் தினமலர் தகவல் மையத்திற்கு தெரிவித்தால் தினமலர் தகவல் மையமும் தேவஸ்வம் தகவல் மையமும் சேர்ந்து கூட்டத்தில் பிரிந்த ஐயப்ப பக்தரை கண்டுபிடிக்க உதவி செய்யும்.

 

ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனங்கள் பார்க்கிங் மையத்திற்கு பின் எந்த இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்று தினமலர் தகவல் மையத்தில்


தெரிவித்தால் தரிசனம் முடிந்து வரும் அந்தந்த வாகனத்திற்குரிய ஐயப்ப பக்தரிடம் எங்கு வாகனம் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படும்.

தினமலர் பம்பை தகவல் மையத்தின் போன் - 04735-203 377.
 

Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement