தினமலர் முதல் பக்கம் » ஐயப்ப தரிசனம்


வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்


எண்வரிசை வழிபாடு கட்டணம்
1   நெய் அபிஷேகம் ரூ 3
2   விபூதி பிரசாதம் ரூ 5
3    சகஸ்ர அர்ச்சனை  ரூ10
4   அஷ்டோத்திர அர்ச்சனை ரூ 10
5   அப்பம் ஒரு பாக்கட் ரூ 15
6   அபிஷேக நெய் 100 மி.லி ரூ 20
7   அரவணை பிரசாதம் 250 மி.லி ரூ 40
8   கணபதி ஹோமம் ரூ 51
9   உஷபூஜை ரூ 251
10   முழுகாப்பு ரூ 251
11   புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி) ரூ 501
12    களபம் ரூ 501
13   லட்சார்ச்சனை (பூக்கள் தனி) ரூ 501
14   உச்சபூஜை ரூ 1001
15   நித்யபூஜை ரூ 2001
16   உற்சவபலி ரூ 2501
17   சகஸ்ரகலசம் ரூ 5001
18   உதயாஸ்மன பூஜை ரூ 15001
19   படிபூஜ ரூ 25001

உதயாஸ்மன பூஜைக்கு 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை புக்கிங் முடிந்திருக்கிறது. படி பூஜைக்கு 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை புக்கிங் முடிந்துவிட்டது. மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்


பம்பை

எண்வரிசை வழிபாடு கட்டணம்
1   அவல் நைவேத்தியம ரூ 8
2   மோதகம் ரூ 8
3   புஷ்பாஞ்சலி ரூ10
4   வடை மாலை (அனுமானுக்கு) ரூ45
5   மகாகணபதி ஹோமம் ரூ51
6   இருமுடி கட்டு (பொருட்களுடன்) ரூ151.50

மாளிகைப்புறம்
எண்வரிசை வழிபாடு கட்டணம்
1 மஞ்சள் குங்கும பிரசாதம் ரூ2
2 மஞ்சள் குங்கும நைவேத்தியம் ரூ2
3 ஆடை காணிக்கை ரூ5
4 மாலவடி பூஜை ரூ5
5 மலர் நைவேத்தியம் ரூ5
6 அவல் நைவேத்தியம் ரூ5
7 அஷ்டோத்திர அர்ச்சனை ரூ10
8 பகவதி சேவை ரூ10
 

Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement