Advertisement

இது, "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் புதிய பகுதி."நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்...'என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ விரும்பும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரம், இப்பகுதியில் வெளியாகும். விருப்பமுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, பெயர், வகிக்கும் பதவி, பணியாற்றும் துறை, தொலைபேசி எண் குறித்த விபரங்களை அனுப்பலாம்.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்றாலே, "லஞ்சம் வாங்குபவர்கள்' என்ற எண்ணம், பெருவாரியான மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சாராரின் லஞ்ச முறைகேடுகள், ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் கறை பூசச்செய்து விடுகிறது. இதனால், வெட்கித் தலைகுனியும் பலரும், "லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல...' என, குமுறுகின்றனர். இவர்களின் மனக் காயத்துக்கு மருந்திடுவதே,

"லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!' சிறப்பு பகுதியின் நோக்கம்.இப்பகுதியில் பெயர் விபரம் வெளியானவர்கள் மட்டுமே நேர்மையாளர்கள் என்றோ; வெளியாகாதோர் எல்லாம், லஞ்சம் வாங்குபவர்கள் என்றோ, தவறான அர்த்தம்கொள்ள தேவையில்லை. "நான், நேர்மையானவன்; லஞ்சம் வாங்கமாட்டேன்...' என, வெளிப்படையாக தெரிவிக்கவும், துணிச்சல் தேவை. அந்த துணிச்சலுக்கு களமாக இந்த சிறப்பு பகுதி அமையும். ""லஞ்சம் என்பது, மிகப்பெரிய, சமூக அவலமாக மாறிவிட்டது. இதற்கு எதிராக, "தினமலர்' நாளிதழ், தொடர்ந்து போராடிவருவதை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் பாராட்டுகிறது. "லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' புதிய பகுதி, சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை, நிச்சயம் ஏற்படுத்துமென நம்புகிறோம்,'' என, தெரிவித்துள்ளார், அந்த சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ்.

1 வாங்கமாட்டேன் லஞ்சம்!

ஜனவரி 20,2014
திருப்பூர்

ரா.பிரேம்குமார்

இரண்டாம்நிலை காவலர்
திருப்பூர் மாநகரம்
திருப்பூர்
98436 61366

பேட்டி »

தொ.முத்துகிருஷ்ணன்

இரண்டாம்நிலை காவலர்
திருப்பூர் மாநகரம்
திருப்பூர்
76390 18683

பேட்டி »
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - Chennai,இந்தியா
31-மார்-201412:05:02 IST Report Abuse
Hari தினமலர் வாழ்க . லஞ்சம் டாஸ்மாக் ஒழிக
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kishore - Madurai,இந்தியா
28-மார்-201410:23:07 IST Report Abuse
kishore தயவு செய்து சிந்தாமணி - பனையூர் டோல் கேட் அருகே நடக்கும் விதி மீறல் மீது நடவடிக்கை எடுக்கவும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kishore - Madurai,இந்தியா
28-மார்-201410:21:23 IST Report Abuse
kishore பனையூர் - சிந்தாமணி டோல் கேட் அருகே அநியாய வரி வசூல் நடை பெறுகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது சரியா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
27-மார்-201407:16:27 IST Report Abuse
raj tbm இங்கே லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்று முடிவுசெய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். பெரும் முதலைகள் யாரும் வாய் திறக்கவில்லையே..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mayilvahanan Viswanathan - Devakottai ,இந்தியா
26-மார்-201414:32:58 IST Report Abuse
Mayilvahanan Viswanathan தினமலர் எடுக்கும் நல்ல முயற்சிக்கு மனமுவந்த பாராட்டுக்கள். இது நிச்சயம் பலன் அளிக்கும். எதை தொடர்ந்து செய்யுங்கள். முடிந்தால் மாணவர்களுக்கு இதனை அறிமுகம் செய்யுங்கள். நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajendran Shanmugavadivelu - Chennai,இந்தியா
23-மார்-201407:42:10 IST Report Abuse
Rajendran Shanmugavadivelu லஞ்சம் நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. இளைஞ்சர்களால் எல்லாம் முடியும். நல்ல முயற்சி. வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Podu Pani - Chennai,இந்தியா
16-மார்-201405:45:38 IST Report Abuse
Podu Pani இதில் பெரும்பாலும் லஞ்சம் வாங்க வாய்ப்பு இல்லாதவர்களே உள்ளனர்.மேலும் இவர்களை துறை மற்றும் ஊர் வாரியாக பிரித்தால் மக்களுக்கு தாங்கள் செல்ல வேண்டிய அலுவகத்தில் லஞ்சம் வாங்காதவர் யார் என அடையாளம் கண்டுகொண்டு உதவி பெற முடியும். அவர்கள் கூற்று உண்மைதானா என் உறுதி படுத்தவம் முடியும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ganeshan - Bukit Timah,சிங்கப்பூர்
11-மார்-201423:38:21 IST Report Abuse
Ganeshan தினமலர் எடுக்கும் முதல் நல்ல முயற்சிக்கு மனமுவந்த பாராட்டுக்கள். முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
10-மார்-201400:16:27 IST Report Abuse
தங்கவேல்  உங்கள் அனைவருக்கும் வாசகர்களின் வாழ்த்துக்களை எனது நெஞ்சைத் தொட்டு சமர்பிக்கின்றேன்.. இதுபோல பலரும் முன் வரவண்டும். நாட்டை நாம் சுத்தம் செய்தே ஆகவேண்டும்..லஞ்சம் வாங்காதவர்கள் பெரும்பான்மையினராக ஆகும் பட்சத்தில் நமது நாட்டிற்கு விடிவுகாலம் வந்துவிடும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
nageswarrao - chennai,இந்தியா
06-மார்-201413:54:55 IST Report Abuse
nageswarrao இவர்களுக்கு நாம் உறுதுணையா இருக்கறதவிட அவர் குடும்பம் துணையா இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.