கார்த்திகை ,8, சர்வதாரி வருடம்
Updated : 16:45 hrs IST ஞாயிறு ,நவம்பர்,23, 2008

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 8 அனுமன் ஜெயந்தி
ஜனவரி 11 ஹிஜிரி வருட பிறப்பு
ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்த நாள்
ஜனவரி 14 போகி, சபரிமலையில் மகர ஜோதி
ஜனவரி 15 பொங்கல். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7.30-8.30 மணி.
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல்.
ஜனவரி 17 உழவர் திருநாள்
ஜனவரி 20 மொகரம்
ஜனவரி 23 தைப்பூசம்.
ஜனவரி 26 குடியரசு தினம்
ஜனவரி 30 காந்திஜி நினைவு நாள்.
பிப்ரவரி 6 தை அமாவாசை
பிப்ரவரி 21 மாசிமகம். திருச்செந்தூர், திருக்கோஷ்டியூர், கும்பகோணம், மதுரையில் தெப்பம்.
மார்ச் 6 மகா சிவராத்திரி. ராமேஸ்வரம் ராமநாதர் தேர்.
மார்ச் 14 காரடையான் நோன்பு. கயிறு கட்ட நல்ல நேரம் காலை 9 - 9.30 மணி.
மார்ச் 20 பெரிய வியாழன்.
மார்ச் 21 புனித வெள்ளி, மிலாடி நபி, பங்குனி உத்திரம், ஹோலி.
மார்ச் 23 ஈஸ்டர்
ஏப்ரல் 1 புதுக்கணக்கு எழுத நல்ல நேரம் காலை 10.30 -11.30 மணி.
ஏப்ரல் 7 தெலுங்கு வருட பிறப்பு.
ஏப்ரல் 9 ராகு கேது பெயர்ச்சி.
ஏப்ரல் 13 தமிழ் வருடப் பிறப்பு
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள். ஸ்ரீ ராமநவமி
ஏப்ரல் 18 மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 20 சித்ரா பவுர்ணமி, மதுரை வைகையில் கள்ளழகர் எழுந்தருளல்.
மே 1 மே தினம்
மே 3 அக்னி நட்சத்திரம் ஆரம்பம் காலை 6.07 மணி.
மே 8 அட்சய திரிதியை. சதுர்த்தி கும்பகோணத்தில் கருட சேவை
மே 9 ஆதிசங்கரர் ஜெயந்தி. வீரபாண்டி கவுரி மாரியம்மன் தேர்
மே 19 புத்த பூர்ணிமா. வைகாசி விசாகம் திருப்பரங்குன்றம் முருகன் பால்குடம்.
மே 28 அக்னி நட்சத்திரம் முடிவு. மதியம் 12.06 மணி.
ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 21 தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 24வது நினைவு நாள்.
ஆகஸ்ட் 1 ஆடி அமாவாசை. சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருவிழா
ஆகஸ்ட் 2 ஆடிப்பெருக்கு. சந்திர தரிசனம்
ஆகஸ்ட் 4 ஆடிப்பூசம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். வரலட்சுமி விரதம்.
ஆகஸ்ட் 16 ஆவணி அவிட்டம். புதுச்சேரி சுதந்திர தினம்.
ஆகஸ்ட் 23 கிருஷ்ண ஜெயந்தி.
செப்டம்பர் 3 விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்
செப்டம்பர் 6 நாட்டுப்பற்று, மக்கள்பணி இரண்டையும் லட்சியமாக கொண்டு ஆரம்பமான தினம். நாளிதழுக்கு இன்று 58வது பிறந்த நாள்.
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள்.
செப்டம்பர் 12 ஓணம். வாமன ஜெயந்தி
செப்டம்பர் 28 மகாளய அமாவாசை
செப்டம்பர் 30 எல்லா கோயிலிலும் நவராத்திரி ஆரம்பம். சந்திர தரிசனம்.
அக்டோபர் 1 ரம்ஜான்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 100 வது பிறந்த நாள்.
அக்டோபர் 8 சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. சுவாமி கும்பிட நல்ல நேரம் காலை 9 - 10 மணி.
அக்டோபர் 9 விஜயதசமி.
அக்டோபர் 27 தீபாவளி. கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம் அதிகாலை 5.14 - 6.02 மணி.
அக்டோபர் 30 கந்த சஷ்டி ஆரம்பம்.
நவம்பர் 2 கல்லறைத் திருநாள்.
நவம்பர் 4 கந்த சஷ்டி.
நவம்பர் 16 சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்.
டிசம்பர் 6 குருபெயர்ச்சி
டிசம்பர் 9 பக்ரீத்.
டிசம்பர் 11 திருக்கார்த்திகை. பாரதியார் பிறந்த நாள்.
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்.
டிசம்பர் 27 அனுமன் ஜெயந்தி
டிசம்பர் 30 ஹிஜிரி வருட பிறப்பு.
 
முதல் பக்கம்

top

விசேஷநாட்கள்