| விசேஷ நாட்கள் |
| ஜனவரி |
| ஜனவரி 1 | ஆங்கில புத்தாண்டு |
| ஜனவரி 8 | மொகரம்தி |
| ஜனவரி 12 | விவேகானந்தர் பிறந்த நாள் |
| ஜனவரி 13 | போகி |
| ஜனவரி 14 | பொங்கல். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 9-10 |
| ஜனவரி 15 | திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் |
| ஜனவரி 16 | உழவர் திருநாள் |
| ஜனவரி 25 | தை அமாவாசை |
| ஜனவரி 26 | குடியரசு தினம், சூரிய கிரகணம் |
| ஜனவரி 30 | காந்திஜி நினைவு நாள் |
| பிப்ரவரி |
| பிப்ரவரி 8 | தைப்பூசம் |
| பிப்ரவரி 23 | மகா சிவராத்திரி |
| மார்ச் |
| மார்ச் 10 | மிலாடி நபி, ஹோலி |
| மார்ச் 14 | காரடையான் நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம் மதியம் 2.45 முதல் 3 மணி |
| மார்ச் 27 | தெலுங்கு வருடப் பிறப்பு |
| ஏப்ரல் |
| ஏப்ரல் 1 | புதுக்கணக்கு எழுத நல்ல நேரம் காலை 9 -11.30 |
| ஏப்ரல் 3 | ஸ்ரீராம் நவமி |
| ஏப்ரல் 7 | மகாவீர் ஜெயந்தி |
| ஏப்ரல் 8 | பங்குனி உத்திரம் |
| ஏப்ரல் 9 | பெரிய வியாழன் |
| ஏப்ரல் 10 | புனித வெள்ளி |
| ஏப்ரல் 12 | ஈஸ்டர் |
| ஏப்ரல் 14 | அம்பேத்கர் பிறந்த நாள் சித்திரை மாதப் பிறப்பு |
| ஏப்ரல் 27 | அட்சய திரிதியை |
| ஏப்ரல் 29 | ஆதிசங்கரர் ஜெயந்தி |
| மே |
| மே 1 | மே தினம் |
| மே 4 | அக்னி நட்சத்திரம் ஆரம்பம் மதியம் 12.16 |
| மே 5 | மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் |
| மே 8 | சித்ரா பவுர்ணமி |
| மே 9 | மதுரை வைகையில் கள்ளழகர் எழுந்தருளல் |
| மே 28 | அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 7.22 |
| ஜூன் |
| ஜூன் 5 | வைகாசி விசாகம் |
| ஜூன் 7 | புத்த பூர்ணிமா |
| ஜூலை |
| ஜூலை 4 | விவேகானந்தர் நினைவு நாள் |
| ஜூலை 21 | தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 25வது நினைவு நாள். ஆடி அமாவாசை |
| ஜூலை 22 | சூரிய கிரகணம் |
| ஜூலை 25 | ஆடிப்பூரம் |
| ஜூலை 26 | கருட பஞ்சமி |
| ஜூலை 31 | வரலட்சுமி விரதம் |
| ஆகஸ்ட் |
| ஆகஸ்ட் 3 | ஆடிப்பெருக்கு |
| ஆகஸ்ட் 4 | ஆடித்தபசு |
| ஆகஸ்ட் 5 | ஆவணி அவிட்டம் |
| ஆகஸ்ட் 13 | கிருஷ்ண ஜெயந்தி |
| ஆகஸ்ட் 15 | சுதந்திர தினம் |
| ஆகஸ்ட் 16 | புதுச்சேரி சுதந்திர தினம் |
| ஆகஸ்ட் 23 | விநாயகர் சதுர்த்தி |
| செப்டம்பர் |
| செப்டம்பர் 2 | ஓணம் |
| செப்டம்பர் 5 | ஆசிரியர் தினம் |
| செப்டம்பர் 6 | நாட்டுப்பற்று, மக்கள் பணி இரண்டையும் லட்சியமாக கொண்டு ஆரம்பமான தினமலர் நாளிதழுக்கு இன்று 59வது பிறந்த நாள |
| செப்டம்பர் 11 | பாரதியார் நினைவு நாள். |
| செப்டம்பர் 18 | மகாளய அமாவாசை |
| செப்டம்பர் 19 | எல்லா கோயிலிலும் நவராத்திரி ஆரம்பம் |
| செப்டம்பர் 21 | ரம்ஜான் |
| செப்டம்பர் 25 | சனி பெயர்ச்சி |
| செப்டம்பர் 27 | சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை சுவாமி கும்பிட நல்லநேரம் காலை 10.30 - 11.30 |
| செப்டம்பர் 28 | விஜயதசமி |
| அக்டோபர் |
| அக்டோபர் 2 | காந்தி ஜெயந்தி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 101வது பிறந்த நாள் |
| அக்டோபர் 17 | தீபாவளி கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம் காலை 5.14 - 6.02 |
| அக்டோபர் 18 | திருச்செந்தூரில் கந்த சஷ்டி ஆரம்பம் |
| அக்டோபர் 23 | திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் |
| அக்டோபர் 29 | ராகு - கேது பெயர்ச்சி |
| நவம்பர் |
| நவம்பர் 2 | கல்லறைத் திருநாள். |
| நவம்பர் 17 | சபரிமலை ஐப்ப பக்தர்கள் மாலை அணிதல் |
| நவம்பர் 28 | பக்ரீத் |
| டிசம்பர் |
| டிசம்பர் 1 | திருக்கார்த்திகை |
| டிசம்பர் 8 | குருபெயர்ச்சி |
| டிசம்பர் 11 | பாரதியார் பிறந்த நாள் |
| டிசம்பர் 16 | அனுமன் ஜெயந்தி |
| டிசம்பர் 19 | ஹிஜிரி வருட பிறப்பு |
| டிசம்பர் 25 | கிறிஸ்துமஸ் |
| டிசம்பர் 28 | மொகரம் வைகுண்ட ஏகாதசி |
| டிசம்பர் 31 | சந்திர கிரகணம் |