Advertisement
Hilarious political cartoon images
 
Bookmark and Share
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
K.Thirumalairajan - Chennai,இந்தியா
21-ஏப்-201412:46:53 IST Report Abuse
K.Thirumalairajan பாண்டியனின் 'உய்யலாலா' , கேட்க முடியலே
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
M U R A L I - chennai,இந்தியா
21-ஏப்-201412:45:57 IST Report Abuse
M U R A L I தங்களை இப்படி அரசியல் அனாதை ஆக்கிவிட்டார்களே என்று நினைக்கும்போது தா. பாண்டியனுக்கு தமிழகம் இப்படி திமுக, அதிமுகவால் குடிகார மாநிலமாகிவிட்டதே என்கிற கவலை வந்தாலும், இவருடைய கட்சி தமிழகத்தில் கூட்டணி என்று ஒன்று வைத்தால், இந்த இரு கழகங்களில் ஏதாவது ஒன்ருடன்தானே கூட்டணி வைக்கமுடியும் என்கிற யதார்த்த உண்மையை நினைத்தால், அண்ணனுக்கு குடி இல்லாத குஜராத்தைவிட தமிழகம் உயர்வானது என்றே தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் ஊருக்கு பத்து பேர் உள்ள கட்சிக்கு ராஜ்யசபா பதவியும், தனது மகனுக்கு அரசுப் பதவியில் ப்ரமோசனும் கிடைக்குமென்றால் சொம்மாவா? அதற்காகவாவது கூட்டணி வைத்துதானே ஆகவேண்டும்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ravi Kumar - Chennai,இந்தியா
21-ஏப்-201411:06:45 IST Report Abuse
Ravi Kumar மற்ற கட்சிகளை விட கம்யுனிஸ்ட் கட்சி மேல் எனக்கு சிறிதளவு மரியாதை இருந்தது . . நேற்று இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் போது ஒரு பெரிய கம்யுனிஸ்ட் தொண்டர்கள் கூட்டம் மதுக்கடையை முற்றுகையிட்டு தங்களது பிரச்சார உழைப்பின் அறுவடையை மதுக்கடையில் பெற்றனர். இங்கே எல்லா கட்சிகளுக்கும் பொதுவான இளைப்பாறும் இடமாக மது கடைகள் மாறிவிட்டன ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
21-ஏப்-201408:12:02 IST Report Abuse
பி.டி.முருகன்  குடிப்பதையும் நலத்திட்டத்தில் சேர்க்கலாமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
21-ஏப்-201408:11:35 IST Report Abuse
பி.டி.முருகன்  இரண்டும் சரி தான் என்று நமபுவோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
21-ஏப்-201408:10:56 IST Report Abuse
பி.டி.முருகன்  இவர் ஆதரிக்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
M U R A L I - chennai,இந்தியா
21-ஏப்-201407:13:17 IST Report Abuse
M U R A L I குடிகாரனின் பேச்சையாவது, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று ஆறுதல் அடையலாம். ஆனால் இந்த கம்யூனிஸ்ட்களின் பேச்சு இருக்கிறதே அப்பப்பா ஒரு சிறு கதை: ஒரு நாவிதர் ஒரு சுண்டைக்காய் அளவு தங்கத்தை தனது சேமிப்பாக வைத்திருந்தார். ஒருமுறை அந்த நாட்டு மகாராஜாவுக்கு ஷேவிங் செய்யும்போது அந்த ராஜா நாடு எப்படி இருக்கிறது என்று இந்த நாவிதரிடம் கேட்டார். அதற்கு இந்த நாவிதர், மகாராஜா நாடு மிகவும் சுபிட்சமாக இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு சுண்டக்காய் அளவு தங்கத்தையாவது சேமித்து வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று நாட்டைப் பற்றி மேலும் சிறப்பாக கூறினார். ஒரு முறை அந்த நாவிதரின் சுண்டக்காய் அளவு தங்கம் காணாமல் போய்விட்டது. அந்த சூழ்நிலையில், மகாராஜாவுக்கு ஷேவிங் செய்யவந்த நாவிதர், நாடு எப்படி இருக்கிறது என்று கேட்ட மன்னரிடம், மகாராஜா நாடு உருப்படாமல் போய்விட்டது. இந்த நாட்டில் திருட்டு பயம் அதிகமாகிவிட்டது மக்கள் தங்களிடம் இருந்த சுண்டக்காய் அளவு தங்கத்தைகூட பறிகொடுத்துவிட்டார்கள் என்று மேலும் பல வகைகளில் அந்த நாட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார் அந்த நாவிதர். இதிலிருந்து என்ன தெரிகிறது? நாட்டு நடப்பை மக்கள் அந்த முட்டாள் ராஜாவைப்போல் பிறரை அண்டிப் பிழைப்பு நடத்துபவர்களிடம் கேட்கக்கூடாது தகுதியானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதே புத்திசாலித்தனம். கம்யூனிஸ்ட்க்களின் கொள்கைப்படி அவர்கள் அதிமுக வை ஆதரித்தால் ஜெயலலிதாவின் ஆட்சி பொற்காலம். ஒரு சீட்டால் மானமிழந்த இந்தப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு இருட்டில் அலைவதால் அவைகளுக்கு எல்லாமே இருட்டாகிவிட்டது எதிர்காலம்கூட
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.