Advertisement
தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    
>>>



Hilarious political cartoon images
 
Bookmark and Share

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
தியாகேஷ் - பெங்களூர்,இந்தியா
04-ஏப்-201214:15:38 IST Report Abuse
தியாகேஷ் என்னவோ நடக்குது மர்மமா இருக்குது !!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
manikmani - covai,இந்தியா
03-ஏப்-201222:55:17 IST Report Abuse
manikmani மக்கள் முட்டாள்கள். ஜனாதிபதியின் சென்ற வருட பயண செலவு 200 கோடியை தாண்டியுள்ளது. அதை மக்களுக்கு , நாட்டுக்கு நல்வழியில் செலவு செய்திருக்கலாம். எல்லாம் எவன் காசு. நம் காசுதான். கரண்டில்லாம காத்து இல்லாம மொட்டை வெய்யிலில் பாடுபட்டு வரிகட்டியது கடியவனுக்குதான் தெரியும் வலி நாடு உருப்பட வழியில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஹரிதாஸ் - Pollachi,இந்தியா
03-ஏப்-201219:42:31 IST Report Abuse
ஹரிதாஸ் இதுபோன்று முன்பெல்லாம் இருந்தது? கடந்த இரண்டு முறை தான் காங்கிரஸ் இந்த இரு பதவிகளும் தங்களுக்கே தான் வேண்டும் என்று அடம் பிடித்து ஆக்கிரமித்தது! இப்போது பலம் இல்லாததினால் பேரம் பேசுகிறது. அவ்வளவு தான்>
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raaj - tirupur,இந்தியா
03-ஏப்-201219:01:35 IST Report Abuse
Raaj yar jaicha ena nama komalitana
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sarathbabu - namakkal,இந்தியா
03-ஏப்-201217:21:58 IST Report Abuse
sarathbabu ஒ இதுக்கு பேர்தான் முன்றாவது அணியா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்த்திக் - சென்னை,இந்தியா
03-ஏப்-201216:23:25 IST Report Abuse
கார்த்திக் கடைசியில் ஏமாறுவது மக்கள் மட்டும் தானே. வாழ்க அரசியல் வளர்க வறுமை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
krish - dindigul,இந்தியா
03-ஏப்-201216:23:23 IST Report Abuse
krish Arumai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
murali - coimbatore,இந்தியா
03-ஏப்-201212:08:19 IST Report Abuse
murali அந்த IPL வருடத்திற்கு ஒரு முறை ஆனால் இந்த IPL தினமும் பலமுறை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலமுருகேசன் - MUSCAT,இந்தியா
03-ஏப்-201209:53:02 IST Report Abuse
பாலமுருகேசன் ..........நண்பர்கள் சேர்ந்தது பற்றிய உமது தலைப்பு செய்தியை வைத்து CARTOON போடுங்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜெகன் - சென்னை,இந்தியா
03-ஏப்-201209:51:19 IST Report Abuse
ஜெகன் யோவ் கார்டூனை பார்த்து டயலாக் எழுத சொல்லுமையா. பவுலரை பேட்ஸ்மேன் அவுட் பண்ண முடியாது. பவுலர் ரன் எடுத்து பேட்ஸ்மேனை தோற்கடிக்க முடியாது. வர வர கர்ணாவுக்கு என்ன ஆச்சு. பவர் கட் சமயத்துல கார்டூன் போட்டா இப்படித்தான் ஆகும். சரி சரி இரண்டு கை விசிறி வாங்கி கொடுங்க. இல்லன்னா கார்டூன் விசிறிகள் (ரசிகர்கள்) எண்ணிக்கை குறைந்து விடும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
BLACK CAT - Marthandam,இந்தியா
03-ஏப்-201209:42:17 IST Report Abuse
BLACK CAT இன்னுமா இந்த ஊர் இவங்களை நம்புது ..?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
03-ஏப்-201207:56:01 IST Report Abuse
 P.T.Murugan @ Ambai Sutharsanan &39பதவி&39என்று வரும் போது, கட்சிகள் உண்மையாக கடமை ஆற்றுகின்றன.தேர்தல் என்று வரும் போது,பொய்யாக மோதி கொள்கின்றன.வாக்களித்த மக்கள் மனநல மருத்துவமனைக்கு செல்வதை விட்டால் வேறு வழி நம் பாரத பூமியில் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
prabhakaran - cuddalore,இந்தியா
03-ஏப்-201207:32:12 IST Report Abuse
prabhakaran காங்கிரஸ்சுக்கு இடதுசாரிகள் அல்லவா துணை போவார்கள். பிஜேபி கூடவா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழன்டா - Singara Chennai,இந்தியா
03-ஏப்-201201:11:01 IST Report Abuse
தமிழன்டா என்று திருந்துவர் எம் மக்கள். இந்திய அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறை கூறி ஒரு பயனும் இல்லை. எம் மக்கள் செயததவறுக்கு யாரை குறை சொல்லுவது இத்தவறு செய்தவர்களில் நானும் ஒருவன் எனக்கும் மற்றவர்களை குறை கூற தகுதி இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.