Advertisement
தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    
>>>



Hilarious political cartoon images
 
Bookmark and Share

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
A.T.ANBAZHAGAN,NAGAI - nagapattinam,இந்தியா
18-டிச-201221:24:09 IST Report Abuse
A.T.ANBAZHAGAN,NAGAI நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு வைத்துக் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
18-டிச-201214:59:48 IST Report Abuse
ஆனந்த் ஹைடெக் கொள்ளை கூட்டம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
17-டிச-201218:55:57 IST Report Abuse
Prabhakaran Shenoy எது உன்னதோ (ஓட்டு) அது என்னுது. எது என்னுதோ (அரசாங்க கடன்) அது உன்னுது.
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
17-டிச-201218:25:39 IST Report Abuse
K.Sugavanam அட தலைப்ப கட்டி யோசிக்கிறாங்களே..எங்கெல்லாம் நம்பளை அடமானம் வெக்க போறாங்களோ..
Rate this:
0 members
2 members
5 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
17-டிச-201211:38:49 IST Report Abuse
Hari Doss பின்னர் 2015 இல் அனைத்து மானியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாதாக்கப் படும் என்றும் அலுவாலியா கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ளவும். இப்படிச் செய்தால் மக்களைச் சந்தைப் பொருளாதாரத்திற்குப் பழக்கி (அதாவது கடையில் முழுத் தொகையினையும் கொடுத்து வாங்கப் பழக்கி பின் 2015 இல் இருந்து மானியங்களை சிறிது சிரிதாதாக நிறுத்தி முழுவதும்மாக நிறுத்தம் செய்வார்கள். அதற்கு முன்னோடியாகும் இத்திட்டம். வேறு மக்கள் நலத்திட்டம் இல்லை, இது வியாபாரிகள் நலத் திட்டமாகும்.
Rate this:
0 members
2 members
13 members
Share this comment
C.KARUPPUSAMI - Haima,ஓமன்
17-டிச-201208:35:52 IST Report Abuse
C.KARUPPUSAMI நம்ம மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் , மத்திய அரசே கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
Rate this:
1 members
0 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.