Advertisement
தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    
>>>



Hilarious political cartoon images
 
Bookmark and Share

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
LAX - Trichy,இந்தியா
26-டிச-201211:40:10 IST Report Abuse
LAX வி.காந்த் நிதானத்துலதான் பேசினாரான்னு முதல்ல தெரிஞ்சுக்குங்க. தெரியாம வீடு கொடுத்துட்டு அப்புறம் வீட்டுக்குள்ள வந்த பிறகு அவருக்கு தெளிஞ்சுருச்சுன்னா நொந்து நூடுல்ஸ் ஆகிருவீங்க. அப்புறம் இந்த வீடே அவர்தயவால்தான் கட்டப்பட்டது என்னும் அளவுக்கு உங்களையெல்லாம் சைடு டிஷ் ஆக்கிடுவார். ஏற்கனவே இருக்கற யார் மெயின் யார் சைடு என்ற குடும்ப பிரச்சனை போதாதா? ////வடிவேல்:என்னா குடும்ப ப்ரெச்சனை?
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Hm Join - Chennai,இந்தியா
26-டிச-201209:55:42 IST Report Abuse
Hm Join தண்ணீர் வசதியா தண்ணி வசதியா தெளிவா சொல்லுங்கையா........
Rate this:
0 members
1 members
18 members
Share this comment
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
26-டிச-201209:53:53 IST Report Abuse
A.SESHAGIRI வேலிக்கு ஓணான் சாட்சி
Rate this:
2 members
1 members
10 members
Share this comment
E.BHARATHIRAJA - tampinise,சிங்கப்பூர்
26-டிச-201209:53:04 IST Report Abuse
E.BHARATHIRAJA 24 மணி நேரமும் தண்ணி வசதி இருக்கா அப்பா இங்கதான் தங்கணும்
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
peeyesyem - coimbatore,இந்தியா
26-டிச-201209:27:26 IST Report Abuse
peeyesyem you could have added I in between o and L
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Meena Sridar - toronto,கனடா
26-டிச-201209:06:39 IST Report Abuse
Meena Sridar எந்த தண்ணீ சொல்றீங்க
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
26-டிச-201209:01:39 IST Report Abuse
K.Sugavanam நல்லா இருக்கே..கூலி குடுத்து வாடகைக்கு விடறது அரசியலில் தான் நடக்கும்...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Karthi - Kerala,இந்தியா
26-டிச-201208:46:01 IST Report Abuse
Karthi 24 அவர்ஸ் தண்ணி வசதி உண்டாம். தண்ணி...தண்ணி...... உங்களுக்கு ஏத்த வீடு கேப்டன்.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201208:33:49 IST Report Abuse
Guru ஹி ஹி ஹி அரசியல்ல இதுல்லாம் சாதாரணமப்பா
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Saran Srinivas - Westfield, IN,யூ.எஸ்.ஏ
26-டிச-201206:30:03 IST Report Abuse
Saran Srinivas கூடி கொள்ளை அடிக்கலாம் வாங்க வாழ்க பாரதம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
shahul bhanu - Dammam,சவுதி அரேபியா
26-டிச-201206:20:32 IST Report Abuse
shahul bhanu கரண்ட் வசதி வேணுமுங்க
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.