Advertisement
தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    
>>>



Hilarious political cartoon images
 
Bookmark and Share

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
Aravind Kumar - Chennai,இந்தியா
19-ஜன-201320:44:42 IST Report Abuse
Aravind Kumar பாத்து பாஸ் பேஸ்புக்ல பேனர்(ஜி) ய பத்தி கமெண்ட் அடிச்சதுகே crimeனு சொல்லி உள்ள தள்ளிட்டாங்க. நீங்க main pictureரவே கார்ட்டூன் போட்ருகிங்க. அப்புறம் கூண்டொட கைலாசம் தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
19-ஜன-201313:45:24 IST Report Abuse
JALRA JAYRAMAN அதிகம் படித்தவர்களை மக்கள் தேர்தலில் வெற்றி பெற விட மாட்டார்கள்
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
19-ஜன-201311:46:44 IST Report Abuse
LAX தலையாட்டி பொம்மையை தலைகீழாகப்போட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் ஆட்டுவிப்பவருக்கும் அதை கையாள்வது எளிதல்லவா?
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
sundaram - Coimbatore,இந்தியா
19-ஜன-201311:34:16 IST Report Abuse
sundaram பிரதமருக்கே இந்த கதின்னா, நம்ம கதி என்ன ஆறது? நம்ம 2ஜி என்ன ஆகும்? நாம காத்துல கடன் வாங்கின முந்நூறு கோடி என்ன ஆகும்? உள்ளங்கவர் கள்வர் ராசா நிலைமை என்ன ஆகுமோ? அய்யய்யோ, அப்படீன்னா எல்லாமே கதை கந்தல் தானோ? கலக்கத்தின் உச்சியில் மஞ்சள் துண்டாரின் நிஜமான மகள் மஞ்சள் ரவிக்கை அணிந்து கையில் மஞ்சள் சீட்டும் ஏந்தி.. கர்ணா உங்கள் கருத்தாழத்தை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19-ஜன-201307:46:28 IST Report Abuse
kumaresan.m " ஏய் ஜக்கம்மா நம்ம பிரதமர் தலைகீழா நிக்கிறார் பாரம்மா ," அடுத்த தேர்தலில் வீட்டுக்கு போவாரு பாரம்மா ,
Rate this:
1 members
1 members
8 members
Share this comment
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19-ஜன-201307:33:31 IST Report Abuse
kumaresan.m " கையில் அதிகாரம் இல்லையென்றல் இப்படித்தான் பிறர் சொல்லுவது போல் ஆட வேண்டும் , ஒரு வருடம் தலைகீழா நின்னுவிட்டு பிறகு மக்களை ஆயுள் முழுக்க தலை கீழா தொங்க விட வேண்டியது ...போதுமடா சாமி நீங்களும் உங்க ஆட்சியும் ,பேசம வீட்டுக்கு போய் ஒய்வு எடுங்க "
Rate this:
1 members
1 members
10 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201305:37:59 IST Report Abuse
Guru தலைகிழா நின்னாலும் 2014 இல் உங்கள் ஆட்சி வராது
Rate this:
2 members
0 members
30 members
Share this comment
soundararajan - Udumalaipettai,இந்தியா
19-ஜன-201305:33:20 IST Report Abuse
soundararajan இந்த உலகத்திலேயே அதிகமான அளவு கார்டூனில் கேலியாக சித்தரிக்கப்பட்ட பிரதமர், நமது மன்மோகன் சிங் தான் என்கின்ற பெருமையும் நமது பாரத பிரதமரையே சாரும்...
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
19-ஜன-201305:05:56 IST Report Abuse
Skv மனமோகன சிங்கே அதிகம் படிச்சு என்னய்யா பலன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.