Advertisement
தினமலர் முதல் பக்கம் » கார்ட்டூன்ஸ்    
>>>



Hilarious political cartoon images
 
Bookmark and Share

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
shankar hari - chennai,இந்தியா
09-ஜன-201312:53:39 IST Report Abuse
shankar hari வைகோ ஒரு நல்ல மனிதர்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Bhakyaraj - Chennai,இந்தியா
09-ஜன-201310:18:48 IST Report Abuse
Bhakyaraj நடை பயணம் செய்த குடிமகன் களுக்கு நன்றி .....
Rate this:
6 members
0 members
5 members
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
09-ஜன-201308:08:00 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் தயவு செய்து 350 கிலோ மீட்டர் தனது 68 வயதிலும் - மதுவுக்கு எதிராக நடந்த வைகோ அவர்களை பாராட்ட விட்டாலும் கொச்சை படுத்தாதீர்கள் அன்பர்களே...
Rate this:
3 members
1 members
32 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
09-ஜன-201305:21:54 IST Report Abuse
Skv அடக்கேவலமான கண்றாவியே இதுக்கெல்லாம பாடை கட்டுவது??????????
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
venkatesan - riyadh ,சவுதி அரேபியா
08-ஜன-201323:38:35 IST Report Abuse
venkatesan முதலில் மது ஒழிப்பு என்ற கொள்கையை தந்தை பெரியாருக்கு பின்பு தமிழகத்தில் தொடங்கியது மருத்துவர் தான் இது உண்மை மதிமுகா மற்ற கட்சிகள் இன்று தான் அதை பற்றி பேசுகின்றது
Rate this:
11 members
0 members
6 members
Share this comment
Babu Muttam - Paris,பிரான்ஸ்
08-ஜன-201323:32:15 IST Report Abuse
Babu Muttam தமிழக முதல்வர் ...அம்மா,, அவர்களுக்கு ...பள்ளிகூடம் மற்றும் கோவில் அருகில் இருக்கும் டாஸ்மார்க் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்...இளைஞர்கள் திருந்தவும் வாய்ப்புள்ளது.....தமிழகம் உங்களை போற்றும் அம்மா....நன்றி
Rate this:
1 members
1 members
8 members
Share this comment
sundaram - Coimbatore,இந்தியா
08-ஜன-201320:45:20 IST Report Abuse
sundaram எப்படியோ இப்போதே அடுத்த கூட்டணி ரெடி ,அது சரி நம்ம கேப்டன் இந்த தண்ணி விசயத்து பக்கமெல்லாம் தலை வச்சு கூட படுக்கமாட்டாராமே அப்படியா?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Deepak - Nellai,இந்தியா
08-ஜன-201312:59:51 IST Report Abuse
Deepak ஒரு திட்டம் வரப்போகிறது, நிற்க்கபோகிறது என்று தெரிந்தால் வைக்கோ இது போல் டிராமா போட்டு விடுவார்..
Rate this:
33 members
0 members
12 members
Share this comment
siva - chennai,இந்தியா
08-ஜன-201311:59:15 IST Report Abuse
siva இதெல்லாம் சரி ..ஆனா அம்மா அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை வைத்து எல்லா இடங்களிலும் டாஸ்மாக் ஐ மூடலாமே.. எத்தனயோ குடும்பங்கள் அவரை வாழ்த்துமே.. எவ்வளவோ இளைஞர்கள் திருந்தவும் வாய்ப்புள்ளது..செய்வாரா?
Rate this:
2 members
0 members
59 members
Share this comment
தமிழன் - chennai,இந்தியா
08-ஜன-201311:32:40 IST Report Abuse
தமிழன் நீங்க சொன்னா சரி இதே நாங்க சொன்னா ?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Thiru - Chennai,இந்தியா
08-ஜன-201311:16:54 IST Report Abuse
Thiru நன்னா இருக்கு, எப்போ கோவில் அருகில் உள்ள கடைகளையெல்லாம் மூடபோரீங்கோ ? உதாரணத்துக்கு, சைதாபேட் காரணீஸ்வரர் கோவில் அருகில் உள்ள TASMAC .. இப்படி தமிழ் நாடு முழுவதும் ...
Rate this:
0 members
0 members
43 members
Share this comment
சத்தி.ம Saththi.M - ( Peace and Love to all) - பெங்களூரு,இந்தியா
08-ஜன-201310:30:23 IST Report Abuse
சத்தி.ம  Saththi.M - ( Peace and Love to all) கருணா இன்றி ஒரு கார்டூனும் உண்டோ
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
sumithran - singapore,சிங்கப்பூர்
08-ஜன-201310:17:03 IST Report Abuse
sumithran தவறான செய்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது மத்திய அரசு. மாநில அரசு அல்ல. விபத்துக்களை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. நல்ல போய்ட்டு இருக்க பிசினசை மூட மாநில அரசுக்கு என்ன பைத்தியமா?
Rate this:
5 members
0 members
25 members
Share this comment
Kiruba - V.Vellode (Padimarikadu),இந்தியா
08-ஜன-201309:45:50 IST Report Abuse
Kiruba திரு. வைகோ அவர்களுக்கு நன்றி.
Rate this:
6 members
0 members
28 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
08-ஜன-201306:27:16 IST Report Abuse
K.Sugavanam இங்கேயும் கருணா தன் கைவண்ணம் காட்ட வெச்சிருக்கும் கண்ணா சூப்பர்..
Rate this:
1 members
1 members
20 members
Share this comment
Alagu Muthu - Tutico,இந்தியா
08-ஜன-201301:11:38 IST Report Abuse
Alagu Muthu ஒவ்வொரு செக் போஸ்டிலும் தானியங்கி scaner பொருத்தி வாகனங்களை சோதனை செய்தல் மிகவும் நன்று
Rate this:
2 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.