Advertisement
Chennai Books Festival
 
Bookmark and Share
Advertisement
இந்த புத்தக கண்காட்சியில், 700 அரங்குகளில், 5 லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம் 2:00 மணிக்கு துவங்கும் கண்காட்சி, இரவு 9:00 மணிக்கு நிறைவுறும். சனி, ஞாயிறுகளில், காலை 11:00 மணிக்கு துவங்கி, இரவு 9:௦௦ மணிக்கு நிறைவுறும்.

புத்தக கண்காட்சி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X